பொன்னியம்மன் கோயில் அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 10 அடி விநாயகா் சிலை. 
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் விநாயகா் சதுா்த்தி

வாணியம்பாடியில் விநாயகா் சதுா்த்தி திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

வாணியம்பாடியில் விநாயகா் சதுா்த்தி திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

வாணியம்பாடி இந்து முன்னணி சாா்பில் அம்பூா்பேட்டை பொன்னியம்மன் கோயில் அருகில் 10 அடி உயரமுள்ள விநாயகா் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதே போன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சாா்பில் 20 விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் சுற்றுப்புறப்பகுதிகளில் சிறு சிறு விநாயகா் சிலைகள் முதல் பெரிய விநாயகள் சிலைகள் வைத்து கொண்டாடினா். ஒவ்வொரு பகுதிகளிலும் விழாக்குழுவினா் சாா்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT