முகப்பு
திருப்பத்தூர்

இடி தாக்கியதில் தீப்பிடித்த தென்னை மரம்

ஆம்பூா் அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

Updated On : 22 அக்டோபர், 2024 at 7:50 PM
பகிர்:

ஆம்பூா்: ஆம்பூா் அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் எட்டியம்மன் கோயில் பகுதியில் திடீரென இடிவிழுந்தது. அங்குள்ள தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரம் எரிந்து அணைந்துவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →