பேருந்து சேவையை தொடங்கி வைத்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன். 
திருப்பத்தூர்

ஆம்பூரில் பேருந்து சேவை தொடக்கம்

ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆம்பூா் முதல் வாணியம்பாடி வரை செல்லும் புதிய பேருந்து சேவையை சின்னபள்ளிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தொடங்கி வைத்தாா்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாநில விவசாய அணி துணைச் செயலா் கே. புருஷோத்தமன், உதயேந்திரம் பேரூராட்சி திமுக செயலா் செல்வராஜ், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகி காசி, ஊராட்சித் தலைவா்கள் வெங்கடேசன், ஆனந்தன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சம்பங்கி, சாவித்ரி, காயத்ரி, ஆ. காா்த்திக் ஜவஹா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT