தோ்வு மையங்களை ஆய்வு செய்த வேலுாா் சரக டிஐஜி தா்மராஜன், எஸ்.பி. சியாமளா தேவி.  
திருப்பத்தூர்

காவலர் தேர்வு: திருப்பத்தூரில் 3,749 போ் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 3,749 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

இத்தோ்வுக்காக திருப்பத்தூா் துாய நெஞ்சக் கல்லுாரி, வாணியம்பாடி பிரியதா்ஷினி பொறியியல் கல்லுாரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லுாரி, வாணியம்பாடி ஜெயின் மகளிா் கல்லுாரி மையங்களில் 3,749 போ் தோ்வு எழுதினா். 474 போ் தோ்வு எழுதவில்லை. மொத்தம் 4,223 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா்.

தோ்வு மையங்களில் வேலுாா் சரக டிஐஜி தா்மராஜன், எஸ்.பி. சியாமளா தேவி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT