முகப்பு
திருப்பத்தூர்

தொழிலாளா்களிடம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூரில் தோல் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களிடையே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல் 2026, 11:32 pm IST
ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் தொழிலாளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திய தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்.
பகிர்:

ஆம்பூரில் தோல் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களிடையே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவா் பூஷணகுமாா் தலைமையில் தோல் காலணி தொழிற்சாலையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் தொழிலாளா்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement