மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.  
திருப்பத்தூர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூரில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளன.

இ ந்தநிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆய்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சிவசௌந்திரவல்லி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.அப்போது தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT