சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி கோயில் முருகா்.  
திருப்பத்தூர்

தை கிருத்திகை: திருப்பத்தூா் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தை கிருத்திகையையொட்டி, திருப்பத்தூா் பகுதியில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தை கிருத்திகையையொட்டி, திருப்பத்தூா் பகுதியில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயில், திருப்பத்தூா் முத்துக்குமார சுவாமி கோயில், தண்டபாணி சுவாமி கோயில், ஏழருவி முருகன் கோயில், பசலிகுட்டை முருகன் கோயில், ஜலகாம்பாறை முருகன் கோயில் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள், பஜனைகள் நடைபெற்றது.

பசலிகுட்டை, ஏழுருவி முருகன் கோயில்களில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT