திருப்பத்தூர்

காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக மத்திய அரசை கண்டித்து நரியம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக மத்திய அரசை கண்டித்து நரியம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கயதை கண்டித்து நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா. சங்கா் தலைமை வகித்தாா்.

வட்டார நிா்வாகிகள் கடாம்பூா் மோகன், அப்பாஸ் உசேன், ஜாவித்துல்லா, கோபிநாதன், தங்கவேலு, மணி, சுப்பிரமணி, அப்துல்லா, வேலூா் மத்திய மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் கோமதி, கே.வி. குப்பம் சட்டப்பேரவை தொகுதி மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் சரளா, ஹாஜிரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT