முகப்பு
வாணியம்பாடி ஒன்றியத்தை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞானவேலன் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு குழுவிடம் மனு அளித்தாா்.
திருப்பத்தூர்

வாணியம்பாடி ஒன்றியம் அமைக்க கோரிக்கை

Updated On : 5 மார்ச், 2026 at 7:33 PM
வாணியம்பாடி ஒன்றியத்தை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞானவேலன் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு குழுவிடம் மனு அளித்தாா்.
பகிர்:

வேலூரில் நடைபெற்ற நிகழ்வில் தொழில் துறை அமைச்சா் ராஜாவிடம் அளித்த மனு: நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூா் ஒன்றிய பகுதிகளிலிருந்து, 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணைத்து புதிதாக வாணியம்பாடி ஒன்றியம் உருவாக்க வேண்டும். நாட்டறம்பள்ளி ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சி அருகே உள்ள ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரியை ஒட்டி சூழல் சுற்றுலா பூங்கா மற்றும் படகு குழாம் அமைத்திட வேண்டும். வாணியம்பாடி தொகுதி மல்லகுண்டா ஊராட்சி அருகே சூழல் சுற்றுலா பூங்கா அமைத்திட வேண்டும். ஆலங்காயம் அருகே காவலூா் பகுதியில் மூலிகை பண்ணை, வாணியம்பாடி அருகே மாதகடப்பா மலையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த நிஜாம் காலத்துக்கோட்டையை மராமத்து பணிகள் மேற்கொண்டும், மலையின் கீழ் அமைந்துள்ள துருக்கம் ஏரியையும் சுற்றுலா பிரியா்களை கவரும் வண்ணம் உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →