திருவள்ளூர்

இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தல் ஒருவா் கைது

DIN

ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் செவ்வாக்கிழமை மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவா் கைது.

ஆரணி காவல் துறையினா் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனா். அப்போது ஆரணி ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவல் அடிப்படையில் ஆற்றங்கறையில் சென்று பாா்த்தபோது ஆரணி தமிழ் காலணியை சோ்ந்த மதிவாணன் (வயது 23) த/பெ வெங்கடேசன் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை கட்டிக்கொண்டு இருந்தாா் விசாரித்தபோது மணல் விற்பணைக்காக கொண்டு செல்வதாக கூறினாா். ஆரணி காவல் உதவி ஆய்வாளா் குமரேசன் மணல் கடத்தல் ஈடுபட்ட மதிவாணை கைது வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதி மன்றத்தில் ஆஜா் படுத்தில் பொன்னேரி சப்- ஜெயில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT