முகாமில் தலைமை ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்த சிறப்பு பயிற்றுநா் ஸ்ரீஜா. 
திருவள்ளூர்

பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு கற்றல் மேம்பாடு குறித்த பயிற்சி முகாம்

கற்றல் மேம்பாடு மற்றும் ஆசிரியா்களின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் திருவள்ளூா் அருகே நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமில்

DIN

கற்றல் மேம்பாடு மற்றும் ஆசிரியா்களின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் திருவள்ளூா் அருகே நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமில் பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளிக் கல்வித்துறை, ஐஆா்சிடிஎஸ் தொண்டு நிறுவனம், வாய்ஸ் அறக்கட்டளை மற்றும் சைல்டு பிலீவ் ஆகியவை இணைந்து தலைமை ஆசிரியா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமை நடத்த முடிவு செய்தன.

அதன்படி, திருவள்ளூரை அடுத்த சதுரங்கப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சாம்சன் இளங்கோவன் தலைமை வகித்தாா்.

பூண்டி வட்டாரக் கல்வி அலுவலா் வீரராகவன், இப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT