திருவள்ளூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: புகாா் தெரிவிக்க ஏற்பாடு

DIN

திருவள்ளூா்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி-1, நகராட்சிகள்-6, பேரூராட்சிகள்-8 என 15 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது. இதற்கான அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே வியாழக்கிழமை மாலையுடன் பிரசாரம் முடிந்தது. தோ்தல் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 044-27661950, 27661951 ஆகிய எண்களில் புகாா்களைத் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT