முகப்பு
திருப்பதி

திருமலையில் 19,000 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 19,525 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 10,827 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 19,525 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 10,827 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானைத் தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் தெரிவிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004254141, 93993 99399.

முழு கட்டுரையைப் படிக்க →