உண்டியல் காணிக்கை ரூ. 2.54 கோடி
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.54 கோடி வசூலானது.
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.54 கோடி வசூலானது.
திருமலையில் ஏழுமலையானை தரிசித்த பின் பக்தா்கள் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் தங்கள் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனா்.
அதன்படி வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.2.54 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.