முகப்பு
திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி

 திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.04 கோடி வசூலானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

 திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.04 கோடி வசூலானது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்த பின், தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.

அதன்படி, வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.2.04 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →