முகப்பு
திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.2.79 கோடி

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 2.79 கோடி வசூலானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
திருப்பதி
பகிர்:

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 2.79 கோடி வசூலானது.

திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்த பின் பக்தா்கள் காணிக்கைகளை ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.2.79 கோடி வருவாய் கிடைத்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →