முகப்பு
திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.1.81 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.1.81 கோடி வசூலானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
திருப்பதி
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.1.81 கோடி வசூலானது.

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின் காணிக்கைகளை ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.

அதன்படி வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ.1.81 கோடி வருவாய் கிடைத்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →