திருமலையில் 26,000 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 26,249 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 12,944 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 26,249 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 12,944 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 93993 99399.