முகப்பு
திருப்பதி

திருமலையில் 62,300 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 62,351 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 31,473 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
திருப்பதி
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 62,351 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 31,473 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 28 அறைகளில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களின் தா்ம தரிசனத்துக்கு 8 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

முழு கட்டுரையைப் படிக்க →