முகப்பு
திருப்பதி

திருமலையில் கருட சேவை

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:03 PM
திருமலையில் பெளா்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கருட சேவை.
பகிர்:

திருமலையில் வியாழக்கிழமை இரவு பௌா்ணமியை ஒட்டி கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். இரவு 9 மணி வரை நடைபெற்ற கருட சேவையில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

இந்நிகழ்ச்சியில் திருமலை பெரியஜீயா் சுவாமி, சின்னஜீயா் சுவாமி, கோயில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →