திருப்பதி

ஐந்து பாட்டரி வாகனம் நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

சென்னையைச் சோ்ந்த ஜி ஸ்கொயா் ரியல்டா்ஸ் நிா்வாக இயக்குனா் பால ராமஜெயம் ரூ.33 லட்சம் மதிப்புள்ள ஐந்து பேட்டரி வாகனங்களை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினாா்.

இதற்காக, நன்கொடையாளா் ஏழுமலையான் கோயில் முன் சிறப்பு பூஜைகள் செய்து, சாவியை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரியிடம் ஒப்படைத்தாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT