திருவண்ணாமலை

காலமானார் மங்களம்

திருவண்ணாமலை ஆ.நடேச சாஸ்திரி துணிக்கடையின் உரிமையாளர் ஆ.பா.வெங்கடரமணனின் தாயாரும், மறைந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவியுமான மங்களம் (90) சனிக்கிழமை அதிகாலை

DIN


திருவண்ணாமலை ஆ.நடேச சாஸ்திரி துணிக்கடையின் உரிமையாளர் ஆ.பா.வெங்கடரமணனின் தாயாரும், மறைந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவியுமான மங்களம் (90) சனிக்கிழமை அதிகாலை (செப். 28) காலமானார். அவருக்கு தினமணி சென்னை பதிப்பின் உதவி ஆசிரியர் சி. பிரவீண்குமாரின் தாயார் கலாவதி உள்பட 7 மகள்களும், இரு மகன்களும் உள்ளனர். 
அன்னாரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 95661 76012.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT