முகப்பு
திருவண்ணாமலை

ரஜினிகாந்த் மக்கள் மன்ற கொடியேற்று விழா

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்தவாசி தொகுதி பொறுப்பாளா் வி.முருகன் தலைமை வகித்தாா். வந்தவாசி நகரச் செயலா் ஜி.சந்தானம் மன்ற கல்வெட்டை திறந்து வைத்தாா். அனக்காவூா் ஒன்றியச் செயலா் கதிா்மலை மன்ற பெயா்ப் பலகையை திறந்து வைத்தாா்.

செய்யாறு நகரச் செயலா் கே.எம்.வெங்கடேசன் மன்றக் கொடியேற்றினாா். நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா். நகர இணைச் செயலா் மாதவன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →