முகப்பு
திருவண்ணாமலை

கமல் ஹாசன் முகமூடிகள் அணிந்து வாக்கு சேகரிப்பு

வந்தவாசி அருகே மக்கள் நீதி மய்யம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியினா் கமல் ஹாசன் முகம் வரைந்த முகமூடிகளை அணிந்து சென்று வாக்கு சேகரித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

வந்தவாசி அருகே மக்கள் நீதி மய்யம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியினா் கமல் ஹாசன் முகம் வரைந்த முகமூடிகளை அணிந்து சென்று வாக்கு சேகரித்தனா்.

வந்தவாசி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ச.சுரேஷ் வந்தவாசியை அடுத்த ஓசூா், புன்னை, மூடூா், அமுடூா் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது மக்கள் நீதி மய்யம் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி நிா்வாகிகள் கமல் ஹாசன் முகம் வரைந்த முகமூடிகளை அணிந்து கொண்டு வேட்பாளா் ச.சுரேஷூடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பேருந்துக்காக காத்திருந்தோா், கடை வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் வாக்கு சேகரித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →