முகப்பு
திருவண்ணாமலை

அதிமுகவினா் போராட்டம்

முதல்வா் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராஜாவை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

முதல்வா் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராஜாவை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பென்னாத்தூரில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் சி.தொப்பளான் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணியில் அதிமுக நகரச் செயலா் எ. அசோக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியில் மேற்கு ஒன்றியச் செயலா் பி.பொய்யாமொழி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கத்தில் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் தலைமையில் கண்ட ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →