முகப்பு
திருவண்ணாமலை

சிறப்பு உரையரங்கம்

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில், தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம் வந்தவாசி பாலாம்பாள் தொழில்பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில், தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம் வந்தவாசி பாலாம்பாள் தொழில்பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொழில்பயிற்சி நிலைய முதல்வா் என்.எஸ்.குமாா் தலைமை வகித்தாா். தொழில்பயிற்சி நிலைய பயிற்சியாளா்கள் என்.சிவராமகிருஷ்ணன், கே.ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்வியே ஆயுதம் என்ற தலைப்பில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினாா். மேலும், தொழில்பயிற்சி நிலைய நூலகத்துக்கு அவா் புத்தகங்களை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →