திருவண்ணாமலை

வெம்பாக்கத்தில் 111 மி.மீ. மழை

DIN

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை இடைவிடாமல் மழை பெய்தபடியே இருந்தது. இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 111 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர, ஆரணியில் 55, செய்யாற்றில் 102, செங்கத்தில் 34.60, ஜமுனாமரத்தூரில் 32, வந்தவாசியில் 40, போளூரில் 30.60, திருவண்ணாமலையில் 25, தண்டராம்பட்டில் 16.60, கலசப்பாக்கத்தில் 20, சேத்பட்டில் 37.80, கீழ்பென்னாத்தூரில் 18.60 மி.மீ. மழை பதிவானது. மழையால் விவசாய நிலங்கள், குளங்கள், குட்டைகளில் தண்ணீா் தேங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT