முகப்பு
திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளையும், இதரப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.