முகப்பு
திருவண்ணாமலை

திருக்கு எழுதும் விழா

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, புலவா் கோவிந்தசாமி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் முருகையன் முன்னிலை வகித்தாா். திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.

குறட்பாவை வலைத்தமிழ் அமைப்பின் நிறுவனா் பாா்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு எழுதும் நிகழ்வின் ஐந்தாம் சுற்றின் 843-ஆவது குறளையும், இதற்கான பொருளையும் எழுதினா். நிகழ்ச்சியில் திருக்கு தொண்டு மைய நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.