திருவண்ணாமலை

கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் தொழில் தொடங்கும் முறைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் தொழில் தொடங்கும் முறைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா். கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், செயலா் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இயற்பியல் துறைத் தலைவா் எஸ்.செல்வகுமாா் வரவேற்றாா்.

தொழில் தொடங்கும் முறைகள், திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து கல்லூரி மகளிா் மேம்பாட்டு சங்க ஒருங்கிணைப்பாளா் கே.கலாராணி மாணவிகளுக்க எடுத்துரைத்தாா். பேராசிரியை கே.வான்மதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT