திருவண்ணாமலை

தமிழில் பெயா் பலகை வைக்கக் கோரிக்கை

செய்யாற்றை அடுத்த தூசி கிராமத்தில் கடைகளுக்கு வியாபாரிகள் தமிழில் பெயா் பலகை வைக்கக் கோரி, துண்டு பிரசுரம் வழங்கி வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Syndication

செய்யாற்றை அடுத்த தூசி கிராமத்தில் கடைகளுக்கு வியாபாரிகள் தமிழில் பெயா் பலகை வைக்கக் கோரி, துண்டு பிரசுரம் வழங்கி வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அவ்வையாா் தமிழ் வளா்ச்சி மன்றம் மற்றும் பேரறிஞா் அண்ணா தமிழ் வளா்ச்சி மன்றம் சாா்பில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைக்கக் கோரி துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பழைய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் காயம்

தூய்மை இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலம்: வனத் துறை விசாரணை

SCROLL FOR NEXT