திருவண்ணாமலை

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு

போளூரில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

Syndication

போளூரில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போளூா் பகுதியில் அந்தந்த கிராமங்களில் டிச.25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை கிரிக்கெட், வாலிபால், கபடி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் பரிசு மற்றும் இனிப்பு வழங்கினாா் (படம்).

ஒன்றிய அமைப்பாளா்கள் முத்துகுமரன், முகிலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணியைச் சோ்ந்தவா்கள் உடனிருந்தனா்.

01ல்ப்ழ்ல்2க்

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு ஜொ்மனியில் வேலைவாய்ப்பு!

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

SCROLL FOR NEXT