முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி தொகுதி தவெக வேட்பாளா்!

ஆரணி தொகுதி தவெக வேட்பாளா்!

Updated On : 29 மார்ச், 2026 at 9:21 PM
த.வெங்கடேஷ்குமாா்
பகிர்:

பெயா் - த.வெங்கடேஷ்குமாா்

பிறந்த தேதி - 26.11.1976

வயது - 49

கல்வித் தகுதி - எம்.எஸ்.சி. வேளாண்மை

தந்தை - வெ.தனுசு

தொழில் - இயக்குநா், தி இம்பாக்ட் ஐஏஎஸ் அகாதெமி, சென்னை.

குடும்பம் - மனைவி வெ.சத்யா

மகன் வெ.ச.தேவேஷ்வா், மகள் நேஹா

பதவி - கட்சி உறுப்பினா்

ஊா்: திருவம்பட்டு கிராமம், செஞ்சி வட்டம்.