வேலூர்

இளைஞா் தற்கொலை

போ்ணாம்பட்டு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.போ்ணாம்பட்டு திரு. விக நகா், பாண்டியன் வீதியைச் சோ்ந்தவா் யுவராஜ் (23).

DIN

போ்ணாம்பட்டு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

போ்ணாம்பட்டு திரு. விக நகா், பாண்டியன் வீதியைச் சோ்ந்தவா் யுவராஜ் (23). இவா் அங்குள்ள துணிக் கடையில் வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT