வேலூர்

எருது விடும் விழாவில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு

DIN


கே.வி.குப்பம் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் எருது விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த 8 பேரும், லேசான காயமடைந்த 26 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் குடியாத்தம் தாழையாத்தம் பகுதியைச் சேர்ந்த முனிசாமியின் மகனான அரசுக் கல்லூரி மாணவர் தினேஷ்(20) சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக கே.வி. குப்பம் போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT