வேலூர்

தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

ஆம்பூர் அருகே தனியார் தொழிற்சாலையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சி வீரவர் கோயில் பகுதியில் ஷமில் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது.  இத்தொழிற்சாலை கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது.   இந்நிலையில் சம்பவத்தன்று காலை மின் கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தீயணைப்பு  மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.  ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT