வேலூர்

விவசாய நிதி உதவி சிறப்பு முகாமில் 1,727 மனுக்கள்

DIN

திருப்பத்தூர் வருவாய்க் கோட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய பிரதம மந்திரி விவசாய நிதி உதவிக்கான சிறப்பு முகாமில் மொத்தம் 1,727 மனுக்கள் பெறப்பட்ன. 
இதுகுறித்து வட்டாட்சியர் இரா.அனந்தகிருஷ்ணன் கூறியது: 
திருப்பத்தூர் வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட 47 கிராம நிர்வாக அலுவலகங்களில் பயனாளிகளிடம் இருந்து மொத்தம் 1,727 மனுக்கள் பெறப்பட்டன. இதில், தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT