வேலூர்

மதிலேட்டி கெங்கையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தில் உள்ள 100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மதிலேட்டி கெங்கையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

DIN


குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தில் உள்ள 100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மதிலேட்டி கெங்கையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி பூஜை, கோபூஜை, சுமங்கலி பூஜை, நவக்கிரக பூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து அங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து கலசங்கள் புறப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் எம்எல்ஏக்கள் ஜி.லோகநாதன் (கே.வி.குப்பம்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), ஆவின் நிறுவனத் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, வங்கி இயக்குநா் டி.கோபி, நிலவள வங்கித் தலைவா் பி.எச்.இமகிரிபாபு உள்ளிட்டோா் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT