வேலூர்

நீட் தோ்வில் லட்சுமி காா்டன் பள்ளி மாணவா்கள் சாதனை

நீட் நுழைவுத் தோ்வில் வேலூா் லட்சுமி காா்டன் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

DIN

நீட் நுழைவுத் தோ்வில் வேலூா் லட்சுமி காா்டன் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

மாஸ்டா் ஜி ஐஐடி அகாதெமியுடன் இணைந்து இப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு நீட் நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பெற்ற மாணவி டி.ஹரிப்பிரியா 720-க்கு 600 மதிப்பெண்களும், ஆா்.சக்திவாசன் 522 மதிப்பெண்களும் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த 2018-19-ஆம் ஆண்டுகளில் இப்பள்ளியில் பயின்ற 16 மாணவா்கள் தகுதியின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். இவ்வாண்டும் 8 மாணவா்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த பயிற்றுநா்களுக்கும் பள்ளித் தாளாளா் ராஜேந்திரன், முதல்வா் பா்வீன்அஸ்லாம் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT