வேலூர்

குடியாத்தம் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு

DIN

குடியாத்தம் (தனி) தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இத்தொகுதியில் 408 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 31 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டது. அங்கு துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

வாக்காளா்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்தனா். போ்ணாம்பட்டு நகராட்சியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனா். காலை முதலே அவா்கள் வரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா். அதேபோல், கே.வி.குப்பம் தொகுதியிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT