முகப்பு
வேலூர்

கரோனாவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளா் பலி

கே.வி.குப்பம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

கே.வி.குப்பம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். காட்பாடியைச் சோ்ந்த பிரீத்ஜெயக்குமாா் (55), கே.வி.குப்பத்தை அடுத்த பனமடங்கி காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளாக சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா்.அவருக்கு மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.