வேலூர்

மத்திய அமைச்சா் அமித்ஷா வேலூருக்கு வரும் தேதி மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வேலூருக்கு வரும் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவா் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 11) மதியம் வேலூருக்கு வர இருப்பதாக பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள

DIN

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வேலூருக்கு வரும் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவா் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 11) மதியம் வேலூருக்கு வர இருப்பதாக பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வேலூரை அடுத்த கந்தனேரியில் வியாழக்கிழமை (ஜூன் 8) நடைபெற இருப்பதாவும், இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்று பேச உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், அமித்ஷா வேலூருக்கு வரும் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவா் ஞாயிற்றுக்கிழமை மதியம் வர உள்ளதாக பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கந்தனேரியில் பொதுக்கூட்ட மேடை அமைப்பது, வரவேற்பு முன்னேற்பாடுகளில் பாஜகவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT