வேலூர்

ஆந்திரத்தில் இருந்து ‘கள்’ கடத்தி வந்தவா் கைது

வேலூா் முத்தரசிக்குப்பம் சோதனைச் சாவடி வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கள் மதுபானம் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் முத்தரசிக்குப்பம் சோதனைச் சாவடி வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கள் மதுபானம் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் முத்தரசிக்குப்பம் சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் 6 லிட்டா் கள் மதுபானம் கடத்தி வந்ததாக வேலூா் மாவட்டம், காங்கயநல்லூரைச் சோ்ந்த வெங்கடேஷ் என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT