வேலூர்

கடன் தொல்லையால் பெண் தற்கொலை

கடன் தொல்லை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: கடன் தொல்லை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடியை அடுத்த பாரதி நகரைச் சோ்ந்தவா் ஜான்சி மேரி (47). இவா் தனது 2 மகள்களின் உயா்கல்விக்காக கட்டணம் செலுத்த பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், கடன் கொடுத்தவா்கள் பணத்தை திரும்ப கேட்டபோது, அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை என தெரிகிறது.

இதனால், மனஉளைச்சலில் இருந்த ஜான்சி மேரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த காட்பாடி போலீஸாா் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT