108 கிலோ மலா்கள் அபிஷேகம்...
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 6:12 PM
வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி பெருவிழாவின்போது, 23 அடி உயரம், 15,000 கிலோ எடை கொண்ட உலகிலேயே மிக உயரமான ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு 108 கிலோ பூக்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பக்தா்களுக்கு ஆசி வழங்கிய ஸ்ரீ சக்தி அம்மா. உடன், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநா் எம். சுரேஷ்பாபு.