கோயம்புத்தூர்

காகித கோன் நிறு​வனங்​க​ளில் 50 % உற்​பத்தி இழப்பு

கோவை, டிச.16 : தொழி லா ளர் தட் டுப் பாடு, மூலப் பொ ருட் கள் விலை யேற் றம் கார ண மாக காகித கோன் நிறு வ னங் க ளில் 50 சத வீத உற் பத்தி இழப்பு ஏற் பட் டுள் ளது. நூற் பா லை க ளுக் குத் தேவை யான காகித கோன்

ஜெபலின்ஜான்

கோவை, டிச.16 : தொழி லா ளர் தட் டுப் பாடு, மூலப் பொ ருட் கள் விலை யேற் றம் கார ண மாக காகித கோன் நிறு வ னங் க ளில் 50 சத வீத உற் பத்தி இழப்பு ஏற் பட் டுள் ளது.

நூற் பா லை க ளுக் குத் தேவை யான காகித கோன் கள் மற் றும் காகித உரு ளை களை காகித கோன் நிறு வ னங் கள் உற் பத்தி செய்து வரு கின் றன. தமி ழ கம் முழு வ தும் சுமார் 500 கோன் நிறு வ னங் கள் இயங்கி வரு கின் றன. கோவை, ஈரோடு, விரு து ந கர் மாவட் டங் க ளில் இந்த நிறு வ னங் கள் அதி க மாக உள் ளன.

இந் நி று வ னங் களை நம்பி 30 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட தொழி லா ளர் கள் உள் ள னர். மாதம் ரூ.300 கோடிக்கு மேல் இந் நி று வ னங் க ளில் வர்த் த கம் நடக் கி றது. இங்கு உற் பத் தி யா கும் காகித கோன் கள், கோவை, ஈரோடு, திருப் பூர், ராஜ பா பா ளை யம் பகு தி க ளில் இயங் கும் நூற் பா லை க ளுக்கு அனுப் பப் ப டு கின் றன. இது த விர, கேர ளம், கர் நா ட கம் மற் றும் ஆந் திர மாநி லங் க ளுக் கும் அனுப் பப் ப டு கின் றன.

நூற் பா லை க ளுக்கு பின் பு ல மாக இருக் கும் இந்த காகித கோன் கள் நிறு வ னங் கள் கடந்த ஓராண் டாக நெருக் கடி நிலைக் குத் தள் ளப் பட் டுள் ளன. மூலப் பொ ருட் கள் விலை உயர்வு, தொழி லா ளர் பற் றாக் குறை, சர் வ தேச பொரு ளா தார நெருக் க டி யால் நூற் பா லை க ளுக்கு ஏற் பட்ட பாதிப்பு, மின் வெட்டு ஆகிய பிரச் னை க ளால் இந்த நெருக் கடி ஏற் பட் டுள் ள தாக காகித கோன் உற் பத் தி யா ளர் கள் கூறு கின் ற னர்.

6 மாதங் க ளுக்கு முன்பு வரை மூட்டை ரூ.720 (50 கிலோ) ஆக இருந்த மர வள் ளிக் கி ழங்கு, இப் போது ரூ.1,250 ஆக உயர்ந் து விட் டது. டன் னுக்கு ரூ.15 ஆயி ரத்து 800 ஆக இருந்த காகி தம் ரூ.16 ஆயி ரத்து 300 ஆக உயர்ந் துள் ளது. போக் கு வ ரத் துச் செல வும் உயர்ந் து விட் டது. இத னால் உற் பத் திச் செலவு பல மடங்கு உயர்ந் து விட் டது. இருப் பி னும் காகித கோன் கள் விலையை உயர்த்த முடி ய வில்லை. விலையை உயர்த் தி னால், வாடிக் கை யா ளர் களை இழக்க வேண் டிய நிலை ஏற் ப டு கி றது. காகித கோன் உற் பத் தி யா ளர் க ளின் பிரச் னைக் குத் தீர் வு காண மத் திய, மாநில அர சு கள் உட ன டி யாக நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் கி றார் தென் னிந் திய காகித கோன் மற் றும் டியூப்ஸ் உற் பத் தி யா ளர் கள் சங்க செய லர் டி.ராஜேந் தி ரன்.

பிற தொழில் கள் போல நவீன இயந் தி ரங் களை பயன் ப டுத்த முடி யா மல் முழுக்க முழுக்க தொழி லா ளர் களை நம் பித்ó தான் காகித உற் பத்தி நிறு வ னங் கள் இயங்கி வரு கின் றன. தேசிய ஊரக வேலை உறு தி ய ளிப் புத் திட் டம் செயல் பட்டு வரு வ தால் தொழி லா ளர் க ளுக்கு தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது. இத னால், தொழி லா ளர் க ளின் ஊதி யம் 100 மடங்கு உயர்ந் து விட் டது.

நெருக் கடி அதி க ரித் து விட் ட தால் பெரும் பா லான கோன் நிறு வ னங் கள் உற் பத் தியை குறைத் து விட் டன. இது வரை நாளொன் றுக்கு 6 முதல் 7 லட் சம் கோன் கள் உற் பத்தி செய் யப் பட்டு வந் தன. இப் போது 50 சத வீத உற் பத்தி குறைந் து விட் டது.

நூற் பா லை கள், காகித ஆலை க ளுக்கு கலால் வரி யில் சலுகை அளிக் கப் ப டு வது போல கோன் உற் பத் தி யா ளர் க ளுக் கும் வழங்க வேண் டும். பல மு னை க ளில் நெருக் க டி யில் சிக் கித் தவிக் கும் கோன் உற் பத் தி யா ளர் க ளின் பிரச் னை க ளுக் குத் தீர் வு காண உட ன டி யாக அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் கி றார் தென் னிந் திய காகித கோன் மற் றும் டியூப்ஸ் உற் பத் தி யா ளர் கள் சங் கத் தலை வர் எஸ்.செüந் த ர ரா ஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT