கோயம்புத்தூர்

ஈரோடு வழியாக திருப்பதி செல்லும் ரயில்கள் விவரம்

ஈரோடு, நவ.13:   ஈரோட்டிலிருந்து திருப்பதி செல்ல ரயில்களை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ÷ரயில்கள் விவரம்:  (ஈரோட்டிலிருந்து புறப்படும் நேரம், திருப்பதி சென்று சேர

தினமணி

ஈரோடு, நவ.13:   ஈரோட்டிலிருந்து திருப்பதி செல்ல ரயில்களை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

÷ரயில்கள் விவரம்:

 (ஈரோட்டிலிருந்து புறப்படும் நேரம், திருப்பதி சென்று சேரும் நேரம்):

 சபரி எக்ஸ்பிரஸ் - மாலை 6.20, திருப்பதிக்கு இரவு 12.30; ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்- இரவு 7.55 மணி, அதிகாலை 3.35 மணி; கேரளா எக்ஸ்பிரஸ்- இரவு 9.50 மணி, அதிகாலை 3.55; திருப்பதி எக்ஸ்பிரஸ் (செவ்வாய், வெள்ளி, ஞாயிறுக்கிழமை) காலை 7.25, மதியம் 12.30; மில்லினியம் எக்ஸ்பிரஸ் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.15, காலை 7.30.

÷பாட்னா எக்ஸ்பிரஸ் (ஞாயிறுக்கிழமை) அதிகாலை 5, காலை 11.10; பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி, இரவு 9.35 மணி (ரேணிகுண்டா);  குருதேவ் எக்ஸ்பிரஸ் (திங்கள்கிழமை) அதிகாலை 2.45, காலை 9.08; நவயுக் எக்ஸ்பிரஸ் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.45, காலை 9.08; ஸ்வர்ணஜெயந்தி எக்ஸ்பிரஸ் (புதன்கிழமை) அதிகாலை 1.15, காலை 7.30; ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.45, காலை 9.08; ஓகா எக்ஸ்பிரஸ் (சனிக்கிழமை) அதிகாலை 4.55, பகல் 11.10.

÷ரயில்கள் திருப்பதியில் புறப்படும் நேரம், ஈரோடு வரும் நேரம் விவரம்:

 திருப்பதி எக்ஸ்பிரஸ் (புதன், சனி, திங்கள்கிழமை) திருப்பதியில் மாலை 2.50க்கு புறப்பட்டு, ஈரோட்டுக்கு இரவு 8.35க்கு வருகிறது.

ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்- மாலை 3.15, இரவு 10.05; கேரளா எக்ஸ்பிரஸ்- இரவு 9.07, அதிகாலை 3.25;  சபரி எக்ஸ்பிரஸ்- நள்ளிரவு 12.35, காலை 6.35; நவயுக் எக்ஸ்பிரஸ் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.22, காலை 7.50; மில்லினியம் எக்ஸ்பிரஸ் (புதன்கிழமை) மாலை 5.12, இரவு 11.20; ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (வியாழக்கிழமை) அதிகாலை 1.22, காலை 7.50; ஓகா எக்ஸ்பிரஸ் (வியாழக்கிழமை) காலை 6.15, மதியம் 12.20.

÷பாட்னா எக்ஸ்பிரஸ் (வியாழக்கிழமை) காலை 10, மாலை 3.40; குருதேவ் எக்ஸ்பிரஸ் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.47, காலை 9.40; ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (சனிக்கிழமை) மாலை 5.12, இரவு 11.20; பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (புதன்கிழமை) ரேணிகுண்டாவில் காலை 9.35க்கு புறப்பட்டு, மாலை 3.45க்கு ஈரோடு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT