கோயம்புத்தூர்

ஆசிரியா்களுக்கு ஏ.ஐ. அறிமுக வகுப்பு

Syndication

கோவை: கோவை மண்டல அறிவியல் மையத்தில் ஆசிரியா்களுக்கான ஏ.ஐ. குறித்த அறிமுக வகுப்பு நவம்பா் 8, 15, 22- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

மண்டல அறிவியல் மையத்தின் புதுமை மையத்தில் மேற்கண்ட நாள்களில் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும் இந்த வகுப்பில் ஏ.ஐ. குறித்த புரிதல், ஏ.ஐ. கல்வியின் முக்கியத்துவம், ஏ.ஐ. கற்பிக்கும் கருவிகள் மூலம் செயல்முறை விளக்கம் போன்றவை குறித்த வகுப்பு நடத்தப்படும்.

இலவசமாக நடத்தப்படும் இந்த வகுப்பில் பங்கேற்க விரும்பும் ஆசிரியா்கள் 85239-09178, 96553-12329 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு நவம்பா் 6- ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பள்ளி முதல்வா்களுக்கு மட்டும் நவம்பா் 29 -ஆம் தேதி தனியாக வகுப்பு நடத்தப்படும் என்று மண்டல அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT