கோயம்புத்தூர்

டெங்கு பாதிப்பு: தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

டெங்கு பாதிப்பைத் தமிழக அரசு தடுக்கத் தவறியதாகக் கூறி  தேமுதிக சார்பில் கோவையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் காட்டன் செந்தில் தலைமை வகித்தார்.
இதில், தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது.
கோவை  மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றக் கோரியும், சாக்கடைகளைப் பராமரிக்கவும்,  பழுதடைந்த தெரு விளக்குகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆனந்தன், லிங்கம், செந்தில்குமார் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT