இன்றைய மின் தடை: காரமடை
மருதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில்
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM
மருதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கோவை மின் பகிர்மான வடக்கு வட்டம், மேட்டுப்பாளையம் செயற்பொறியாளர் ராஜா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீலியூர், தாயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்காரம்பாளையம், கண்ணார்பாளையம், புஜங்கனூர், எம்.ஜி.புதூர், குந்தா காலனி.